என்னை நேசித்தீரே
ennai nesitheerae
என்னை நேசித்தீரே -4 தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே -2 என்னை நேசித்தீரே -4
உம்மை காட்டி கொடுத்தான் அவனை நீர் மன்னித்தீரே -2 உம்மை மருதலித்தான் அவனையும் நீர் நேசித்தீரே -2
ஓடி ஒளிந்தான் தேடி அழைத்தீர் -2 மீனின் வயற்றிலும் அடைக்கலம் கொடுத்தீர் -2
சித்தமானால் சுத்தமாக்கும் என்று அழைத்தான் -2 சித்தமுண்டு சுத்தமாகு என்று சுகம்தந்தீரே -2
பாவத்தின் சம்பளம் மரணம் தானே -2 என் பாவத்திற்க்காய் நீர் மரித்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae