என்னை நீர் கழுவிவிடும்
ennai neer kazhuvividum
என்னை நீர் கழுவிவிடும் உம் மகிமையால் மூடிவிடும் உம்மோடு நடக்க... உம்மோடு இருக்க... உம் சாயல் மாறிடவே உம் மகிமையை சேர்ந்துவிடவே -2
கழுவும்... என்னை கழுவும்....-2 உம் இரத்தத்தால் ( வார்த்தையால்) என்னை கழுவும்-2
1. எனது குற்றத்தை நான் அறிந்து உள்ளேன் என் பாவங்கள் என் முன்பாக நிற்கிறது -2 உன் நீதி விளங்க இதை சொல்லுகிறேன் ( நிற்கிறேன்) உம் பரிசுத்தம் விளங்க இன்று அறிக்கை செய்தேன்-2
2. ஈசோப்பினால் என்னை சுத்திகரியும் உறைந்த மழையிலும் வெண்மை வேன் -2 சந்தோஷத்தால் என்னை மகிழ செய்யும் -உம் நீர் நொறுக்கிய எலும்புகள் களி கூறட்டும் -2
3. நொருங்குண்ட ஆவியின் நிற்கின்றேன் நருங்குண்ட இதயத்தோடு ஜெபிக்கிறேன் -2 உம் நிலைவரமான ஆவியை தாரும் உற்சாகத்தின் ஆவியால் என்னை நிரப்பும்-2
4.கர்த்தாவே நீர் என்னை அறிந்து உள்ளீர் நான் உட்காருதல் எழுதலையும் தெரிந்துள்ளீர் -2 உனக்கு வேதனை உண்டாக்கும் வழி வேண்டாம் நித்திய வழியில் என்னை நித்தம் நடத்தும் -2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal