என்னை மறவாதவரே இயேசு
ennai maravaadhavarae yesu
என்னை மறவாதவரே இயேசு இராஜனே உந்தன் கிருபைகள் என்னை தாங்க வேண்டுமே -2
ஜீவனுள்ள வார்த்தைகள் எந்தனுக்காய் தந்தவரே -2 ஜீவனுள்ள தேவனே உமக்கே ஆராதனை -2
காரிருள் பாதையிலே தீபமாய் வந்திடுவீர் -2 காருண்ய நாயகனே உமக்கே ஆராதனை -2
பயம் ஒன்றும் உனக்கு வேண்டாம் பாதுகாப்பேன் என்றவரே -2 பாதுகாக்கும் தெய்வமே உமக்கே ஆராதனை -2
பாசம் என் மேல் வைத்ததினால் ஜீவனை தந்தவரே -2 ஜீவனுள்ள தெய்வமே உமக்கே ஆராதனை -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae