என்னை ஜீவபலியாய்
ennai jeevabaliyaay
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், இயேசுவே.
அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்த மல்லாது, இப்போது. - என்னை
1.அந்தகாரத்தினின்றும், பவப்பேய் அடிமைத் தனத்தி னின்றும், சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன்
2.ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீன மாக்கி வைத்தேன்; பாத்ரமதாய் அதை பாவித்துக்கொள்ளக் காத்திருக்கிறேன், கருணைசெய்,தேவா
3.நீதியி னாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேன் உமக்கு; ஜோதி பரிசுத்த ராலய மாகவே சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal