என்னை என் தெரிந்து
ennai en therindhu
என்னை ஏன் தெரிந்து கொண்டீர் என் மேல் வைத்த அன்பு தானே நேசரே என்னை நீர் அழைத்தது என் மேல் வைத்த இரக்கந்தானே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
சரணம்
சரணம் இருகரம் கூப்பி வணங்கிடு வோன் இருளில் என்னை மீட்டவரே
பாவியாக இருந்தவனை பரிசுத்தனாய் மாற்றினீரே
பூமியை உண்டு பண்ணி வானத்தை விரித்தவரே
கருவில் என்னை தெரிந்து கொண்டு தேவனாய் எனக்கிருந்தீரே
தாய் என்னை மறந்திட்டாலும் தந்தை என்னை வெறுத்திட்டாலும்
தாய் போல் பாதுகாத்து எனக்கு நேசராய் இருந்தீரே
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal