என்னை அழைத்தவர்
ennai azhaithavar
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் மாறிடாதவர் மகிமையானவர் -2
1.என் நீதி உம் முன்பாக அழுக்கான கந்தை தான் நான் இதுவரை நிற்பது உம் மாறாத கிருபை தான்-2
2.எனக்காக யாவும் செய்து முடிக்கின்றனர் -2 நீர் என்னோடு இருக்கும் ஆவியானவர்-2
3. வாக்குத்தத்தம் செய்தவர் நீர் உண்மையுள்ளவர்-2 தம் வார்த்தைகளை செய்வதில் சர்வவல்லவர்-2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal