என்னை அழகாக்க அழகான
ennai azhagaakka azhagaana
என்னை அழகாக்க அழகான இயேசு அழகை இழந்தீரே.!
1.அலகையின் வலையினில் சிக்கினதால்அலங்கோலமாயிருந்தேன். - 2 என் வாழ்க்கையை அலங்காரமாக்கினீரே அலங்கோலமான - 2 - என்னை அழகாக்க
2. அழுகையினால் என் படுக்கையை நனைத்து அழுது புலம்பி நின்றேன் - 2 அழாதே என்றீர் அருகினில் வந்தீர் அழுகையை களிப்பாக்கினீர் - 2- என்னை அழகாக்க
3. அளவில்லாத எந்தன் பாவங்களால் அளவில்லா பாடடைந்தேன். - 2 அளவில்லாத உந்தன் பேரன்பினால் அளவில்லா அன்பு கூர்ந்தீர். - 2
என்னை அழகாக்க அழகான இயேசு அழகை இழந்தீரே.! என்னை அழகாக்க அழகான இயேசு அழகை இழந்தீரே.!
உம் அழகை இழந்தீரே...! பூரண அழகை இழந்தீரே....!.
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka