என்னை அறிந்தவர்
ennai arindhavar
என்னை அறிந்தவர் உன்னை அறிந்தவர் நம்முடன் இருக்கிறார் அவர் நாமத்தில் கூடி ஜெபிக்கையில் பதில்தனை தந்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2
அக்கினி நடுவிலே மோசேயை அழைத்தவர் - 2 கைவிடா தேவனே - 2 உடனிருந்து நடத்தினார்
ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் ஆனானே - - 2 பாடுகள் படுபவர் பாடுகள் கசிப்பவர் - 2 பரலோகம் செல்வாரே - 2 - அல்லேலூயா
ஆபத்துக் காலத்தில் அவரையேக் கூப்பிடு - உன் விரைவில் வருவாரே - 2 விடுதலை தருவாரே - 2 - அல்லேலூயா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All