என்னை அரசால்பவரே
ennai arasaalbavarae
என்னை அரசால்பவரே எந்தன் துதி ஏற்றுக்கொள்ளும் -2 இன்னும் நான் கிட்டி சேர கிருபைகள் வந்திடுமே 2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா
1. பெலனும் கண்மலையும் பாதுகாக்கும் கேடகமும் -2 கீலேயாத் தைலமாம் குணமாக்கும் வைத்தியரே -2
2. நினைவெல்லாம் அறிந்தவரே நிம்மதி தருபவரே -2 கூக்குரல் கேட்பவரே குறையெல்லாம் தீர்ப்பவரே -2
3. மரணத்தை ஜெயித்தவரே மண்ணாவை தந்தவரே -2 நன்மைகளின் நாயகனே நல்மருந்தாய் வந்தவரே -2
4. கண்ணீரை காண்பவரே கரம் நீட்டி துடைப்பவரே -2 விண்ணப்பத்தை கேட்பவரே வேண்டும் வரம் தருபவரே -2
5. எந்தன் மன ராஜ்ஜியத்தில் என்றும் அரசாண்டிடுமே -2 ராஜாதி இராஜனே இயேசு மகாதேவனே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae