என்னை ஆட்கொண்ட இயேசுவே
ennai aatkonda yesuvae
என்னை ஆட்கொண்ட இயேசு என்னோடு இருப்பவரே சிலுவை அன்பால் மீட்டு என்னை கிருபையினால் காப்பவரே... - 2 அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா... - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...)
ஜீவன் உள்ள தேசத்துக்கு நான் வரவே ஜீவன் தந்து என்னை மீட்டவரே... - 2 அந்தகார இருளினிலே இருந்து ஆச்சரிய ஒளிக்கு அழைத்தீர்... - 2 அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா... - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...)
இரட்சிப்பின் வஸ்த்திரத்தை உடுத்தி, நீதியின் சால்வையினால் தரித்தீர் - எனக்கு... - 2 பாவத்துக்கு செத்து நீதிக்குப் பிழைக்கும் பரிசுத்த வாழ்வு எனக்குத் தந்தீர்... - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...)
அந்தி சந்தி மத்தியான வேளையிலே அன்பரே உம்மை நான் துதிப்பேன்... - 2 என் விண்ணப்பம் உமக்குத் தூபமாகும் என் கையெடுப்பு உமக்கு அந்திபலி... - 2 (என்னை...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu