என்னை ஆட்கொண்ட இயேசு தெய்வமே
ennai aatkonda yesu theyvamae
என்னை ஆட்கொண்ட இயேசு தெய்வமே -2 உந்தன் பாதம் பணிந்து தொழுதிடுவேன் -2
வெண்மையும் சிவப்பும் ஆன தெய்வமே -2 பதினாயிரங்களில் சிறந்த தெய்வமே -2
தலை தங்க மயமாய் யானவரே -2 எவருமே நிகரில்லா இயேசு தெய்வமே -2
எனக்காய் சிலுவையை சகித்த தெய்வமே -2 எனக்காக ஜீவனை கொடுத்த தெய்வமே -2
முத்தொழில் ஆனவரே இயேசு தெய்வமே -2 மூன்றில் ஒன்றானவரே இயேசு தெய்வமே -2
ஒருவராய் பெரியவரே இயேசு தெய்வமே -2 சேரக்கூடா ஒளியில் வாசம் செய்யும் தெய்வமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae