என்னை ஆட்கொண்ட இயேசு என்
ennai aatkonda yesu en
என்னை ஆட்கொண்ட இயேசு என் உள்ளத்தில் இருந்து நல்வழி நடத்தி நாளெல்லாம் காக்கிறார் நன்மைகள் செய்கிறார்... - 2 (என்னை ஆட்கொண்ட...)
அவர் காட்டிய பாதையில் நாளும் நடந்து நற்செய்தி கொடுத்திடுவேன்... - 2 அவர் சுமந்து சிலுவை நானும் சுமந்து அவர் பின் சென்றிடுவேன்... - 2 (என்னை ஆட்கொண்ட...)
என் கர்த்தரின் கரத்தில் நான் ஒரு களிமண் அவரே குயவனாவார்... - 2 வனைகிறார் என்னை நல் பாத்திரமான மாசற்ற மணவாட்டியா... - 2 (என்னை ஆட்கொண்ட...)
கெட்ட சாக்கடை நின்று தூக்கி எடுத்து இரத்தத்தால் கழுவி விட்டார்... - 2 பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி மகனாய் ஏற்றுக் கொண்டார் - என்னை மகளாய் ஏற்றுக் கொண்டார்... - 2 (என்னை ஆட்கொண்ட...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu