என்னை ஆட்கொண்ட இயேசு
ennai aatkonda yesu
என்னை ஆட்கொண்ட இயேசுவே ஆத்துமாவின் மீட்பரே... - 2 உந்தன் பாதம் சரணடைந்தேன் உந்தன் அன்பில் வாழவே... - 2
உலக இன்பம், உலக பாசம் யாவும் மாயை மாயையே... - 2 உமது அன்பு ஒன்றுதானே நித்தியம் நித்தியம்... - 2
பூட்டியிருந்த எந்தன் உள்ளம் திறந்து உள்ளே வந்தவர்... - 2 புனிதமான வார்த்தை தந்து புது வாழ்வு தந்தவர்... - 2
துன்ப நேரம் என்னை மறந்து உம்மில் மகிழ செய்கிறீர்... - 2 உமது கிருபை என்னை தாங்கும் உம் பாதம் அமருவேன்... - 2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G# E
F# B E
F# B7 E
E A E
E G# E
A E
A E B
B7 A E
E G# E
A E
A E B
B7 A E
E G# E
A E
A E B
B7 A EMore from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu