என்னை ஆட்கொண்ட என்இயேசுவே
ennai aatkonda eniyesuvae
என்னை ஆட்கொண்ட என் இயேசுவே என் ஆறுதலின் நாயகர் நீரே நீர் தந்த ஆவி என்னிலே என் நாளும் தீபமானதே
விண்ணகத்து மகிமையெல்லாம் நான் காணவே வேதத்தின் இரகசியத்தை நீர் தருகின்றீர்... - 2 வேதத்தின் வெளிச்சத்திலே நான் நடக்கவே எந்தனின் உள்ளத்தினை நீர் நடத்துமே... - 2
இளைத்த மனிதனுக்கு சமயத்துக்கு ஏற்ற வார்த்தை சொல்ல கல்விமானின் நாவைத்தந்தீரே... - 2 காலை தோறும் என்னை நீர் எழுப்பியே உமது கிருபையாலே எனை நிறைக்கிறீர்... - 2
கொடுரமானவரின் சீறலைகள் மதிலை மோதி அடிக்கும் வெள்ளம்போல் வருகிற போது ஏழைகளின் பெலன் நீரையா - எளியவரின் திடன் நீரையா... - 2 (என்னை ஆட்கொண்ட...)
இரண்டு மனுவை நான் உம்மிடத்தில் கேட்கிறேன் மரிக்கும் பரியந்தம் மறுக்காமல் தாரும்... - 2 மாயையும் பொய்வசனிப்பும் என்னை விட்டு நீக்கி வறுமையும் ஜஸ்வரியமும் தூரமாக வையும்... 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu