எந்நாளுமே துதிப்பாய்
ennaalumae thudhippaay
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ எந்நாளுமே துதிப்பாய் ! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன் பாவங்கள் எத்தனையோ ? பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை ? நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி , நேயமதாக ஜீவனை மீட்டதால்
3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை ; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு , ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்
4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே , பூமிக்கும் வானத்துக்கும் ; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே , சத்திய மேயிது
5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம் ; எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு ? எந்த வேளையும் அவரோடு தங்கினால் , சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal