என்னாலும் துதித்திடுவேன்
ennaalum thudhithiduven
என்னாலும் துதித்திடுவேன் என் நேசர் இயேசுவை எண்ணங்கள் கவர்ந்தவரை என்றுமே பாடிடுவேன் - 2 என்னாலும் துதித்திடுவேன்
1. இரக்கம் கிருபை மன உருக்கம் அன்பின் பிறப்பிடமே - 2 உம் பண்புகளை சொல்லி முடியா உயர்ந்தவரே சிறந்தவரே - 2 உயர்ந்தவரே சிறந்தவரே
2. சேரக்கூடாத ஒளியில் நீர் வாசம் செய்பவரே - 2 உம் நன்மைகளை எண்ணி முடியா நல்லவர் வல்லவரே - 2 நல்லவர் வல்லவரே
3. புது பாடல் தந்த தேவா புகழ் மாலை சூடுவேன் - 2 உம் புண்ணியங்கள் ஒவ்வொன்றாக புகழ்ந்து பாடிடுவேன் - 2 புகழ்ந்து பாடிடுவேன்
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam