என்னாலே எதுவும் கூடாதையா
ennaalae edhuvum koodaadhaiyaa
என்னாலே எதுவும் கூடாதையா (ஆகாதையா) உம்மாலே எல்லாம் கூடுமையா - - 2
தண்ணீரை ரசமாக்க உம்மால் கூடும் கண்ணீரை களிப்பாக்க உம்மால் கூடும் - என்னாலே
மரித்தோரை பிழைக்க வைக்க உம்மால் கூடும் பிரிந்தோரை சேர்த்து வைக்க உம்மால் கூடும் - என்னாலே
வறுமையை செழுமையாக்க உம்மால் கூடும் கர்ப்பத்தை திறந்து வைக்க உம்மால் முடியும் - என்னாலே
ஊமையை பேசவைக்க உம்மால் கூடும் முடவனை நடக்கவைக்க உம்மால் கூடும் - என்னாலே
மாராவை இனிமையாக்க உம்மால் கூடும் எரிகோவை தகர்த்தெரிய உம்மால் கூடும் - என்னாலே
பாவத்தை கழுவதற்கு உம்மால் கூடும் பரலோகம் கொண்டு செல்ல உம்மால் கூடும் - என்னாலே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All