என்ன வந்தாலும் இயேசு
enna vandhaalum yesu
என்ன வந்தாலும் இயேசு ராஜனை எந்த வேளையிலும் துதித்திடுவேன் - 2
1. துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் - 2 தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2 துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
2. கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் - 2 நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2 துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
3. நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் - 2 நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2 துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal