என்ன பாடுபட்டீர் ஐயா
enna paadubatteer aiyaa
என்ன பாடுபட்டீர் ஐயா - எனை ரட்சிக்க என்ன பாடுபட்டீர் ஐயா
முன்னவனே யார்க்கும் முதல்வனே கோமானே
தேவா தேவக் குமாரா திவ்ய கருணாகரா மூவா ஓ அதிகாரா முன்னவா தயாபரா
பொன்னான மேனியெல்லாம் புண்ணாகி நலிந்திட செந்நீர் தனைப் பெருக்கிச் சிலுவைதனில் தொங்கி
உன்னை உன் மகிமையை ஊர் நிந்தை நினையாமல் என்னை ரட்சிக்கவென்று ரலாச் சிலுவை தூக்கி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal