என்ன என்ன ஆனந்தம் அதை
enna enna aanandham adhai
என்ன என்ன ஆனந்தம் அதை சொல்ல முடியல இயேசுராஜான் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே - 2 என்ன ஆனந்தம் அதை சொல்ல முடியல - 2
1. பாவங்கள் சாபங்கள் துரோகங்கள் எல்லாம் மன்னித்து விட்டாரே - 2 பாடையிலே இருந்து என்னை தூக்கி விட்டாரே - 2
2. ஆடுவோம் பாடுவோம் கூடுவோம் ஒன்றாய் துதிகொண்டாடடுவோம் - 2 நாடியே நம்மை தேடிவந்த தேவனை போற்றிடுவோம் - 2
3. பாவ சாப ரோகம் எல்லாம் தீர்த்துவிட்டாரே - 2 பரிசுத்தமாய் வாழ்க்கை வாழ உதவி செய்தாரே - 2
4. அன்பு இல்லா உலகத்தில் உம்மை நம்பி வந்தேனே - 2 அன்பு காட்டி எந்தனுக்காய் ஜீவன் தந்தீரே - 2
5. பாடுகளை தொல்லைகளை நீக்கி விட்டேரே - 2 பரலோகத்தில் வாழ்க்கை வாழ பாக்கியம் தந்தீரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae