என்ன என் ஆனந்தம்
enna en aanandham
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே (இயம்பலாகாதே) மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே
1. கூடுவோம், ஆடுவோம், பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம்
2. பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு, அருளினதாலே, நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே
4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில் ஜெயக்கொடியுடனே, மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A A
D Bm A
F#m Bm E
A F#m A
A F#m
D F#m Bm D A
F#m Bm E7
A F#m A
A F#m
D F#m Bm D A
F#m Bm E7
A F#m AMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal