ஏங்குதே என்னகந்தான் துயர்
engudhae ennagandhaan thuyar
ஏங்குதே என்னகந்தான் துயர் தாங்குதில்லை முகந்தான்
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட ஓங்கியே உதிரங்கள் நீங்கியே துயர் கண்டு
மேசியாவென்றுரைத்து யூத ராஜனென்றே நகைத்து தூஷணித்தே அடித்து நினைக்குட்டி மாசுகளே சுமத்தி ஆசாரமின்றியே ஆசாரியனிடம் நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு
யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன் பேதுரு மறுதலிக்க சூதா யெரோதே மெய்க்க வெகு தீதாயுடை தரிக்க நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல் சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு
நீண்ட குரு செடுத்து எருசலேம் தாண்டிமலையடுத்து ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல் வேண்டும் வசை கொடுத்து ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால் மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal