எங்கள் இயேசு பிறந்தார்
engal yesu pirandhaar
எங்கள் இயேசு பிறந்தார், எங்களுக்காய் பிறந்தார் ஏழ்மைக் கோலம் எடுத்து, தாழ்மை ரூபம் தரித்து... - 2 எங்கள் இயேசு பிறந்தார், எங்களுக்காய் பிறந்தார் ஏழ்மைக் கோலம் எடுத்து தாழ்மை ரூபம் தரித்து... - 2 (எங்கள்...)
இழந்துபோனதெல்லாம், இயேசு மீட்டுத் தர வந்தார் இன்னல்கள் நீக்கி இன்பம்தர வந்தார்... - 2 ஏரோது கலங்க எம் உள்ளம் மகிழ, நம் வாழ்வில் பாவம் யாவையும் நீக்க... - 2 (எங்கள்...)
ஏழைகள் வாழ்வினிலே இயேசு துன்பம் நீக்க வந்தார், என் உள்ளே அமைதி, சந்தோஷம் தர வந்தார்... - 2 ஏழைகளின் பெலனாம் எழியோரின் திடனாம், இயேசு இராஜா இதயத்தின் தீபம்... - 2 (எங்கள்...)
பாவத்தில் வாழ்பவர்கள் பாவம் தன்மீது சுமக்க வந்தார் சாபத்தை நீக்கி சத்தியம் தர வந்தார்... - 2 பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும், பரிசுத்த தெய்வம் எங்களின் இயேசு... - 2 (எங்கள்...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu