எங்கள் அன்பின் பரலோக தகப்பனே
engal anbin paraloga thagappanae
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே என்னை ஆளும் என் தெய்வ ராஜனே நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே யெகோவாயீரே பார்த்துக்கொள்வீரே போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
யெகோவா ரப்பா சுகம் தரும் தேவன் போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
யெகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே யெகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
யெகோவாரூவா எங்கள் நல்ல மேய்ப்பர் போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
யெகோவாஷம்மா கூட இருக்கிறீர் யெகோவாஷம்மா கூட இருக்கிறீர் போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
யெகோவா ஷாலோம் சமாதானமே போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
எல்ரோயீ என்னை காண்கிற தேவன் எல்ரோயீ என்னை காண்கிற தேவன் போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
எல்ஷடாய் சர்வ வல்லமையுள்ளவர் போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal