எங்கே தேடுவேன்
engae theduven
எங்கே தேடுவேன் - நான் எங்கே தேடுவேன் என் நேசர் இயேசுவை - நான் எங்கே தேடுவேன்
1. உன்னதராஜனே - ஆ - என் உத்தம நேசரே உம் உன்னத அன்பாலே - ஆ - என் உள்ளம் உருகுதே
2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை வனத்திலோ மாடி வீடதிலோ இல்லையேல் மன்னர் மத்தியிலோ
3. அழகாய் மான்போலே - நேசர் அலைந்து வாராரே - அரச குமாரருள் ஆ என் அன்பர் ஒருவரே
4. காட்டுமரங்களுள் நேசர் கிச்சிலி மரம்போலாம் கமழும் மலர்களுள் நேசர் இன்ப லீலியாம்
5. அழகு வாய்ந்தவர் - நேசர் அன்பு மிகுந்தவர் அறிவு மிகுந்தவர் - நேசர் அனைத்தும் அறிபவர்
6. காலைத் தேடுவேன் நேசரைக் கண்டு மகிழ்வேன் கருத்தாய் பாடுவேன் நேசரின் காதல் நாடுவேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal