எங்கே நான் போவேன்
engae naan poven
எங்கே நான் போவேன் என் இயேசைய்யா யாரிடம் நான் செல்வேன் என் இயேசைய்யா ஜீவனுள்ள தேவன் நீறையா இயேசையா ஜீவனுள்ள தேவன் நீறையா
1. பாதை தெரியாமல் தவித்தே நின்றபோது - 2 தேடிவந்து மீட்டீரே இயேசையா உம் தோளின் மேல் சுமந்திரே இயேசையா - 2 என்னை தோலின் மேல் சுமந்தீரே இயேசையா - 2
2. கஷ்டங்களும் நஷ்டங்களும் என்னை வந்து மோதும்போது - 2 உன்னை விட்டு தூரம் போனேன் இயேசையா என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இயேசையா - 2 என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் என் இயேசையா - 2
3. உம்மையே எதிர்த்து நின்றேன் உம் பக்தர்களை அழிக்க வந்தேன் - 2 வழியிலே சந்தித்தீரே இயேசையா என் வாழ்க்கையை மாற்றிநீரே இயேசையா - 2 என் வாழ்வதை மாற்றிநீரே இயேசையா - 2
4. உம்மிடத்தில் ஒன்றை கேட்டான் அதற்கே காத்திருந்தேன் - 2 வாஞ்சையை தீர்த்தீரே இயேசையா நல்வாழ்க்கையை தந்தீரே இயேசையா - 2 நல்லதொரு வாழ்க்கையை தந்தீரே இயேசையா - 2
5. அனைத்தையும் இழந்தபோது உறவுகள் வெறுத்த போது - 2 நீதியிலே நிற்க செய்தீர் இயேசையா இரட்டிப்பாய் பலன் கொடுத்தீர் இயேசையா - 2 இரட்டிப்பாய் கொடுத்தீரே இயேசையா - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae