ஏனென்று கேட்காதே
enendru ketkaadhae
ஏனென்று கேட்காதே எது நடந்தாலும் நன்மைக்குத் தானே - 2 இயேசு எது செய்தாலும் நன்மைக்குத் தானே - 2
1. கடலின் சீற்றத்தினால் படகு மூழ்கும்போது வேறு வழி இல்லாமல் வாடுகின்ற போதிலும் - 2
என்ன செய்வது என்று மனம் தவிக்கின்றாபோது - 2 - ஏனென்று கேட்காதே
2. எல்லாவற்றையும் இழந்திட்ட போதிலும் உறவுகள் உன்னை கைவிடும் நேரத்திலும் - 2 - என்ன செய்வது
3. அக்கினி சூலைக்கு எதிரே நிற்ககும் போதும் சிங்க கெபியில் உன்னை வீசிட்ட போதிலும் - 2 - என்ன செய்வது
4. கடன்பட்ட நேரத்திலும் கஷ்டங்கள் சூழ்ந்திட்டாலும் நம்பின வழிகளெல்லாம் அடிபட்டபோதிலும் - 2 - என்ன செய்வது
5. தேவசித்தம் விட்டோடி ஒலிக்கின்ற போதிலும் பாதளத்தின் அடியில் நின்று கூப்பிடும் நேர்ந்தலும் -2 - என்ன செய்வது
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae