என்றென்றைக்குமே தனியாய் இரதே
endrendraikkumae thaniyaay iradhae
என்றென்றைக்குமே தனியாய் இரதே இயேசுவை நீ நண்பராக்கிக்கொள் – 2 வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்
உலகில் கிடைக்கும் அன்பும் சந்தோஷமும் அவை எல்லாம் மாறிபோகுமே காலங்கள் மாறிடும் நேரங்கள் மாறிடும் ஆனால் இயேசு என்றென்றைக்கும் மாறார் – 2 நீர் இயேசு கண்ணோடு பார்த்தால் இயேசு உன்னை நெஞ்சாரே ஆணைப்பார் – 2
வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar