என்றைக்கு காண்பேனோ
endraikku kaanbeno
என்றைக்குக் காண்பேனோ என் ஏசு தேவா? குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்
1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து, நரர் வடிவாய் வந்த ராஜ உல்லாசனை - என்
2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து, சிந்தையில் உவந்த வசீகர சிநேகனை - என்
3. மாசில்லா நாதன், மாமறை நூலன், ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான் - என்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G# A B E G#m F#m B E E C#m A B E E C#m A B E E C#m A B E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal