எந்த ஸ்துதிக்கும் ஸ்தோத்திரத்துக்கும்
endha sthudhikkum sthothirathukkum
எந்த ஸ்துதிக்கும் ஸ்தோத்திரத்துக்கும் மேலான மகிமையுள்ள உம்முடைய நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (நெகேமியா 9:5)
நீர் ஒருவரே கர்த்தர் - 4 ஆ ஆ ஆ ஆ உமக்கு நிகர் யாருமில்லை (யாவற்றையும் உண்டாக்கினீர்) ஆராதனை ஆராதனை - 4 உமக்கே ஆராதனை)
1. வானாதி வானங்களும், சர்வ சேனைகளும், - 2 நீரே உண்டாக்கினீர் சர்வ வல்லவரே -2
2. பூமியும் யாவற்றையும், சமுத்திரத்தையும் உண்டாக்கினார் -2 நீரே காப்பாற்றுகிறீர்; சர்வ வல்லவரே -2
3. வானசேனை எல்லாம் உம்மை பணிந்துகொள்ளும். -2 (நெகேமியா 9:6) நீரே காப்பாற்றுகிறீர்; சர்வ வல்லவரே -2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer