எந்த நேரமும் உந்தன் பாதத்தில்
endha neramum undhan paadhathil
எந்த நேரமும் உந்தன் பாதத்தில் அமர்ந்திருக்கவும் உம்மைத் துதிக்கவும் எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே - - 2
காண்கின்ற யாவும் மாயையே - உம் வார்த்தை ஒன்றே மாறாதது - - 2 அந்த வார்த்தை நிறைவேறட்டும் என் வாழ்வில் அரங்கேறட்டும் - - 2 - எந்த நேரமும்
இந்த உலகம் காண்பது முகத்தையே - நீர் காண்பது எங்கள் அகத்தையே எந்தன் உள்ளம் வாருமையா உடைந்த உள்ளம் தேற்றுமையா - - 2 - எந்த நேரமும்
எந்தன் ஆவி ஆத்துமா சரீரத்தை கர்த்தாவே உம் கரத்தினில் ஒப்படைத்தேன் என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா என்னை ஆண்டு நடத்தும் ஐயா - - 2 - எந்த நேரமும்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All