எனக்குப் பிறன் யார் என்றே
enakkup piran yaar endrae
எனக்குப் பிறன் யார் என்றே ஏசுவிடம் நான் கேட்டேன் என்னையே நல்ல பிறனாக இருந்திட அவர் சொன்னார்
கள்ளர் கையில் அகப்பட்ட மனிதர் உள்ளம் நைந்து உழன்றிடும் மனிதர் கொள்ளை அடித்து உயர்ந்திடும் மனிதர் அத்தனை பேருக்கும் நான் தான் பிறனே
குறைவு கண்டு குலைந்திடும் மனிதர் சிறையில் வாழ்ந்து சோர்ந்திடும் மனிதர் நிறைவில் பிறரை மறந்திடும் மனிதர் அத்தனை பேருக்கும் நான் தான் பிறனே
இல்லம் ஏதும் இல்லா மனிதர் நல்லோர் நட்பைத் தெரிந்திடா மனிதர் இல்லோர் நாமென்றிருந்திடும் மனிதர் அத்தனை பேருக்கும் நான் தான் பிறனே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal