எனக்கு ஒத்தாசை வருமே பர்வதம்
enakku othaasai varumae parvadham
எனக்கு ஒத்தாசை வருமே பர்வதம் எனக்கு ஒத்தாசை வருமே பர்வதம் கண்களை ஏறெடுப்பேன் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் கண்களை ஏறெடுப்பேன் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
என் காலை தள்ளாடவோட்டார் என்னை காக்கும் தேவன் உறங்கார் - 2 இஸ்ரவேலை காக்கிறவர் உறங்கவில்லை தூங்குவதில்லையே 2
வானும் பூமியும் உண்டக்கினார் வானாதி வானவர இயேசு நமக்காய் 2 எண்ணில் அடங்கா நன்மைகள் தருவார் கண்களை ஏறெடுப்போம் 2 நம் கண்களை ஏறெடுப்போம்
மலைகள் பெயர்ந்து போனாலும் பூமி தன் நிலை மாறி அகன்றாலும் 2 ஆறுதல் அவர் கிருபை என்னாலும் எனக்கு ஆறுதல் அவர் கிருபை 2
சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே 2 வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காத்திடுவார் 2 என்னை வழுவாமல் காத்திடுவார்
போக்கையும் வருத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய் 2 எத்திங்கும் என்னை வந்து அணுகாமல் ஆத்துமாவையும் காத்திடுவார் 2 என் ஆத்துமாவையும் காத்திடுவார்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae