எனக்கு முன் சென்று
enakku mun sendru
எனக்கு முன் சென்று கோணலை நேராக்கும் கோமகனே இயேசு மாமன்னனே (2) கோமகனே மாமன்னனே எனக்கு முன் சென்று..
1. நமக்கு முன்னிருந்த எரிகோ கோட்டையதை ஏழாம் நாள் ஏழுமுறை சுற்றிவந்து துதித்ததாலே (2) கோட்டையை தகர்த்தினீரே ஜெயத்தை தந்தவரே
2. இஸ்ரவேலுக்கெதிராக எழும்பி நின்ற கோலியாத்தை தாவிதென்னும் இளஞ்சனாலே ஜெயம்தந்து நடத்தினீரே (2) கவனியேல் கல் கொண்டு கோலியாத்தை வீழ்த்தினீரே (2)
3. எகிப்தியர் பின்துறத்த செங்கடல் எதிர்த்து நிற்க்க மோசேயின் கோலைக்கொண்டு செங்கடலில் வழிதிறந்தீர் (2) செங்கடலில் வழி திறந்தீர் சேதமின்றி காத்து நின்றீர்(2)
4. கான ஊர் கலியானத்தில் திராட்சை ரசம் குறைந்த போது தண்ணீரை ரசமாக்கி குறைவுகளை நீக்கிவிட்டீர் (2) குறைவை நிறைவாக்கி அற்புதம் செய்பவரே (2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae