எனக்கு இரங்கும் எனக்கு இரங்கும் தேவா
enakku irangum enakku irangum devaa
எனக்கு இரங்கும் எனக்கு இரங்கும் தேவா ஓஹோஹோஹோ எனக்கு இறங்கும் எனக்கு இறங்கும் தேவா -2 உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளும் -2
1. விக்கினங்கள் கடந்து போக மட்டும் ஓஹோஹோஹோ - 2 உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைந்தேன் - 2 ஆபத்தில் உம்மைத் தேடி வந்தேன் பொல்லா ஆழியிலும் என்னைக்கும் தேவன் -2
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் அவர் -2 - எனக்கு இரங்கும்
2. என்னை விழுங்க பார்க்கிறவன் நெருங்கிவருகையில் ஓஹோஹோஹோ - 2 பரலோக ஒத்தாசை அனுப்பி என்னை இரட்சிப்பார் -2 அவர் கிருபையும் சத்தியமும் எனக்காக என்னாலும் அனுப்புவார் -2
3. ஆத்துமா சிங்கங்களின் நடுவிலே இருக்குது ஓஹோஹோஹோ -2 தீமை செய்யும் மனிதனுக்குள்ளே நானும் கிடக்கிறேன் -2 அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாயிருக்கிறது அவர்கள் நாவு கருக்கான பட்டயமாய்யிருக்கு 2
4. வானத்தின் மேலே உயர்ந்தருளும் எங்கள் கர்த்தாவே ஓஹோஹோஹோ -2 பூமி அனைத்தின் மேலும் உந்தன் மகிமை உயர்வதாக - 2 கன்னியை காலுக்கு வைத்தார்கள் ஆத்துமா சோர செய்தார்கள் அவர்கள் வெட்டின குழியில் அவர்களே விழுந்தார்கள் -2
5. என் இதயம் ஆயத்தமாய் இருக்கு தேவனே ஓஹோஹோஹோ -2 உன் வருகையை நோக்கி என் இதயம் ஆயத்தமாய் இருக்கிறது பாடி கீர்த்தனம் பண்ணுவேன் உம்மை பாடி கீர்த்தனம் பண்ணுவேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae