எனக்கொத்தாசை வரும் பர்வதம்
enakkothaasai varum parvadham
எனக்கொத்தாசை வரும் பர்வதம் என் தேவாதி தேவனல்லவா - - 2 என் கோட்டையும் என் துருகமும் என் அரணுமானவரே - 2
அற்புதர் அற்புதர் என்று பாடுவேன் அதிசயமானவர் என்று சொல்லுவேன் நம்பினோர் அநேகர் துரோகம் செய்தார் அற்புதர் என் வாழ்வில் அதிசயம் செய்தார் - 2
உன்னதர் உன்னதர் என்று பாடுவேன் உன்னதமானவைகளை எனக்குச் செய்தார் - 2 உற்றோரும் பெற்றோரும் என்னைத் தள்ளினார் உன்னதர் என் வாழ்வை உயர்த்தி மகிழ்ந்தார் - 2
தேற்றுபவர் தேற்றுபவர் என்று பாடுவேன் - 2 ஆவியானவர் வசனம் தந்து மகிழ்ந்தார் துரோகத்தால் என் உள்ளம் உடைந்து போக தேற்றரவாளன் என்னை தேற்றி அணைத்தார் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All