எனக்காக வந்தவரே
enakkaaga vandhavarae
எனக்காக வந்தவரே Jesus உம்மை தொழுகின்றோம் அனைவருக்கும் ராஜனே Jesus உம்மை ஆராதிக்கிறோம்
நன்றி தேவா எபிநேசரே நன்றி இராஜா யேகோவா நன்றி ஆவியானவரே ஆயுள் உள்ளவரை
மனிதனின் பாவத்தாலே ஓடோடி வந்தவரும் JESUS பரலோக ராஜியத்திற்க்கு என்னையும் சேர்த்தினவரும் JESUS
பல வித சோதனையை தாங்கி ஜெயித்தவரும் JESUS நமக்காக மாம்சத்தோடு உயிரோடு எழுந்தவரும் JESUS
இராஜாதி இராஜவும் கர்த்தாதி கர்த்தரும் JESUS ஒருவரானவரும் சாவாமையுள்ளவரும் JESUS
சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரும் தேவன் நீரே ஒருவரும் கண்டிராத காணக் கூடாதவரும் தெய்வம் நீரே
தேவையான அனைத்தையும் செய்து முடிக்கிறவர் JESUS கற்றுக்கொடுத்து கொண்டு நடத்துகிறவரும் JESUS
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini