என் இயேசுவே என்னை கீர்த்தியும்
en yesuvae ennai keerthiyum
என் இயேசுவே என்னை கீர்த்தியும் புகழ்ச்சியும்.. மாகவே வைத்தீரே -2
என்னை கூட்டிக் கொண்டார் என்னை சேர்த்துக் கொண்டார் என் சிறையிருப்பை அவர் திருப்பிவிட்டார் -2
அவர் கட்டளையை கவனமாய் நீ செய்தால் அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிக்கொடுத்தால் -2 மேன்மையாக உன்னையவர் வைப்பார் -2
தேவன் காட்டும் வழியில் நீ நடந்தால் தேவ சித்தம் எதுவோ அதை செய்தால் -2 உன்னை பெரிய ஜாதியாக்குவார் உன் பெரை பெருமை படுத்திடுவார் -2
தேவன் நீரே சர்வ வல்லவர் உத்தமமாய் உனக்கு முன் நடந்தால் -2 பெருகசெய்து ஆசீர்வதிப்பார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae