என் உயிரே என் உயிரே என்னை நீயும்
en uyirae en uyirae ennai neeyum
என் உயிரே என் உயிரே என்னை நீயும் பிரியுமுன்னே என் இயேசுவை என் இயேசுவை நான் ஒருமுறை பார்க்கணும்-2 மறு நொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே
கற்பனையில் வரைந்த கலர் படமுகமல்ல சிந்தனையில் செய்த சிற்ப சிலையுமல்ல-2 உயிரோடு என் இயேசுஇருக்கும் உண்மை முகம் பார்த்தபின்பு-2 மறு நொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே
கண்ணிருந்தும் காணாத கல்லான முகமல்ல காதிருந்தும் கேட்காத பொய்யான முக முமல்ல-2 உயிரோடு என் இயேசு இருக்கும் உண்மை முகம பார்த்தபின்பு-2 மறு நொடி நீயும் பிரிந்துவிடு அது வரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே
வாயிருந்தும் பேசாத ஊமையான முகமல்ல காலிருந்தும் நடக்காத கரைகின்ற முகமுமல்ல-2 உயிரோடு என் இயேசு இருக்கும் உண்மை முகம் பார்த்தபின்பு-2 மறுநொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2 உயிரே என் உயிரே உயிரே என் உயிரே
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve