என் உதடுகள் சிரிக்கின்றது
en udhadugal sirikkindradhu
என் உதடுகள் சிரிக்கின்றது - என் உள்ளமோ அழுகின்றது. தண்ணீரில் அழுகின்ற மீனின் கண்ணீர் அறிந்தவர் எவருமில்லை தேற்றிட வழியுமில்லை - உதடுகள்
மனதை மகிழ செய்பவர் இல்லை மனதை மடிய செய்பவர் உண்டு இவ் உலகினிலே என்னை தேற்றிடவே ஒருவரும் இங்கு இல்லை - - 2 - என் உதடுகள்
சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்தனர் அனாதையாக நான் தனிமையாய் நின்றேன் என்னை ஆதரிக்க இங்கு எவருமில்லை கண்ணீரில் நான் மிதந்தேன் - - 2 - என் உதடுகள்
ஆகாரின் கண்ணீரை கண்ட (நல்) தேவன் எந்தன் கண்ணீரை கண்டாரே என்னை காண்பவரே என்னை காப்பவரே உம் பாதம் சரணடைந்தேன் - நான் உம் பாதம் சரணடைந்தேன் - என் உதடுகள்
என் உதடுகள் துதிக்கின்றது என் உள்ளமோ மகிழ்கின்றது தண்ணீரில் அழுகின்ற மீனின் கண்ணீர் அறிந்தவர் ஒருவருண்டு தேற்றிட இயேசு உண்டு - என் உதடுகள்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All