என் சொந்தமே என்
en sondhamae en
என் சொந்தமே என் பந்தமே என்னுடையவரே இயேசையா உம்மை துதித்து பாடிட ஆயிரம் நாவுகள் - போதாது போதாய்யா
துதிதிடுவேன் புகழ்ந்திடுவேன் துதிகளில் வாசம் செய்யும் பரிசுத்தரே
1. பாவங்களை போக்கி சாபங்கலை நீக்கி பரலோக வாழ்வு தந்த்தீரே (2) உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில் அனைத்து என் சொந்தம் என்றலைத்தீர் .. உம்மை பாடாதிறுப்பேனோ உம்மை துதியாமல் இருப்பேனோ
2. ஜீவனதின் மேன்மையும் உலகத்தின் ஆசையும் என்னிலிறுந்து அகற்றினீரே...(2) ஆவியினால் நிறைத்து அபிஷேகம் கொடுத்து உம் சாயலாக்கினிரே இன்னும் அபிஷேகம் தந்திடுமே ஜெயங்கலை கொடுத்திடுமே...
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare