என் சிலுவை எடுத்து
en siluvai eduthu
என் சிலுவை எடுத்து, என் இயேசுவே, இச்சணம் பின்செல்லுவேன்.
இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்; இரட்சகரே! எனக்குள்ள யாவும் விட்டு - என்
1.உலகும்மை விட்டிடினும் - உம் தயையால் உம்மை நான் பின் செல்லுவேன், அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும், அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் - என்
2.என்றன் சுதந்தரத்தை - இழக்கினும் சொந்தம் நீரே எனக்கு; பந்து சனங்களும் பற்றுறு நேசரும் பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ! - என்
3.பாடுகள் பட்டிடுவேன், - உம்மோடு நான் பாரநுகஞ் சுமப்பேன்; ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த அன்பான மேய்ப்பரே, ஆடுகனை மேய்ப்பேன். - என்
4.ஆசை மேற்கொள்ள விடேன், கெட்டலோக பாசம் அணுகவிடேன்; ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட. - என்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal