என் பிரியமே என் ராஜனே
en piriyamae en raajanae
என் பிரியமே என் ராஜனே என் இயேசுவே நீர் போதுமே - 2
புல்லுள்ளஇடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் - 2 ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் அல்லேலூயா கீதம் பாட செய்வார் - 2
போக்கிலும் வரத்திலும் காத்திடுவார் பாதையை செவ்வையாக்கி தந்திடுவார் - 2 கையிடும் வேலைகளை ஆசீர்வதிப்பார் உன்னதங்களிலே அமரச் செய்வார் - 2
வானத்தின் பல கனி திறந்திடுவார் இடம் கொள்ளா மட்டும் நம்மை ஆசீர்வதிப்பார் - 2 ஈசாக்கின் தேவன் நம்மோடிருந்து பல மடங்கு நம்மை ஆசீர்வதிப்பார் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All