என் பாவங்களை
en paavangalai
என் பாவங்களை எல்லாம் அறிக்கை செய்கிறேன் இனி பாவம் செய்யாமலே என்னை காத்துக்கொள்ளும் இயேசுவே-2 கெஞ்சி கேட்கிறேன் சிறுபிள்ளை போலவே உந்தன் கிருபையால் என்னை மன்னியும் இயேசுவே - 2
கண்களால் நான் செய்த பாவங்களை கழுவியருளும் என் இயேசுவே கரங்களால் நான் செய்த பாவங்களை காணாமல் செய்யும் என் இயேசுவே - 2
நாவினால் நான் செய்த பாவங்களை நடுக்கடலில் போடும் என் இயேசுவே உள்ளத்தால் நான் செய்த பாவங்களை உதறித் தள்ளும் என் இயேசுவே-2
பெருமையால் நான் செய்த பாவங்களை வெறுமையாக்கும் என் இயேசுவே இச்சையால் நான் செய்த பாவங்களை இல்லாமல் செய்யும் என் இயேசுவே-2
ஆத்மாவில் நான் செய்த பாவங்களை அழித்து போடும் என் இயேசுவே சரீரத்தால் நான் செய்த பாவங்களை சாம்பலாக்கும் என் இயேசுவே-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve