என் நேசரை கண்டேன்
en nesarai kanden
என் நேசரை கண்டேன் அவர் வார்த்தையை கேட்டேன் நெஞ்சத்திலே இரட்சிப்பு உண்டாயிற்று என் நெஞ்சத்திலே இரட்சிப்பு உண்டாயிற்று 2
அல்லேலூயா 4 ஆ..ஆ..அல்லேலூயா 2
ஆதியிலே இருந்தவர் வார்த்தையாக வந்தவர் மேகமீதில் ஒரு நாள் வந்திடுவீர் 2 இயேசு மேகமீதில் ஒரு நாள் வந்திடுவீர்
உலகத்தை படைத்தவர் உலகத்தில் இருந்தவர் உலகமோ அவரை அறியவில்லை 2 இந்த உலகமோ இயேசுவை அறியவில்லை
விசுவாசம் உள்ளவராய் ஏற்றுக் கொண்ட யாவரையும் பிள்ளைகளாகும்படி அதிகாரம் தந்தார் 2 தேவ பிள்ளைகளாகும்படி அதிகாரம் தந்தார்
கிருபையும் சத்தியம் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் தேவ மகிமையை காணசெய்தார் 2 இயேசு மகிமையை காணசெய்தவர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae