என் நேசரை கண்டீரோ
en nesarai kandeero
என் நேசரை கண்டீரோ அவர் அழகில் சிறந்தவர் என் நேசரை கண்டீரோ அவர் மகிமை நிறைந்தவர் -2
அழகில் சிறந்தவர் - என் நேசர் மகிமை நிறைந்தவர்
வெண்மையும் சிவப்பும் ஆன என் நேசர் -2 பதினாயிரங்களில் சிறந்தவரே - இயேசு -2
அவர் தலை தங்கமயமானது -2 காகத்தை போல் கருமையாய் சுருள் சுருலானது -2
தண்ணீர்கள் நிறைந்த நதிகள் ஓரமாய் -2 தங்கும் புறாவின் கண்கள் உடையவர் -2
அவர் கன்னங்கள் கந்தவருக்கு பார்த்திகள் -2 அவர் வாசனை லீலை புஷ்பம் போன்றது -2
அங்கமெல்லாம் அழகு நிறைந்தவர் -2 என் நேசர் ஆத்துமாவின் நங்கூரமானவர் -2
அவர் கரம் பொன் வளையம் போன்றது -2 அவர் கால்கள் வெள்ளை தூண்கள் போன்றதே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae