என் நாவினால் உம் நீதியை
en naavinaal um needhiyai
என் நாவினால் உம் நீதியை ஒவ்வொரு நாளும் பாடுவேன் என் காதினால் உம் சத்தத்தை கேட்க ஆவல் கொண்டேன்
நீரே போதும் எனக்கு போதும் ஜீவன் வாழ இயேசு நீரே போதும் - 2
உத்தமரின் நாட்கள் கர்த்தர் நீர் அறிவீர் - 2 நீதிமான்களையோ கர்த்தர் தம் கரத்தில் ஏந்தித்தாங்குகிறீர் - 2
கர்த்தருடைய கையில் அலங்காரமுமான கிரீடம் - 2 தேவனுடைய கரத்தில் நான் இராஜ முடியுமாயிருப்பேன் - 2
என் பெலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும் அல்ல கர்த்தருடைய ஆவியினாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் கர்த்தருடைய ஆவியினாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்
சபையிலே நான் துதிப்பேன் உம் பிரசன்னம் இறங்கி வருமே - 2 ஏகமாய் நான் கரங்களைத் தட்டி உம்மை போற்றுவேன் - 2
முழங்கால்கள் முடங்கும் என் நாவுகள் என்றும் முழங்கும் - 2 இயேசு கிறிஸ்து சொன்னாலே என் வாழ்வில் எல்லாம் நடக்கும் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini