என் கண்ணீர்கள் யாவையும் துடைக்கும்
en kanneergal yaavaiyum thudaikkum
1. என் கண்ணீர்கள் யாவையும் துடைக்கும் நேசரே துடைத்திடுமே இனி துக்கமில்லை துயரமில்லை துன்பமில்லை என் வாழ்விலே (2)
2. சகலமும் புதிதாக்கும் எங்கள் நேசரே புதிதாக்குமே (2) இனி பழமையில்லை, பாவமில்லை, பாரமில்லை, பரிசுத்தமே - என்
3. ஜெயத்தைக் கொடுக்கும் எங்கள் நேசரே - கொடுத்திடுமே இனி சோர்வு இல்லை, அசதியில்லை, தோல்வியில்லை என்றும் ஜெயமே என் வாழ்விலே (2)
4. என் தேவைகள் சந்திக்கும் எந்தன் நேசரே - சந்தியுமே (2) இனி பஞ்சமில்லை, பசியுமில்லை, வறுமையில்லையே சம்பூரணமே- என் வாழ்விலே (2)
5. பெலவீனம் நீக்கிடும் எங்கள் நேசரே - நீக்கிடுமே (2) இனி சாபமில்லை, வியாதியில்லை, நோயுமில்லை, பெலனானேனே - என் வாழ்விலே (2)
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar