என் கன்மலையும் என் கோட்டையும்
en kanmalaiyum en kottaiyum
என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார் - 2 இயேசு
1. நான் நம்புகின்ற துருக்கமும், நான் நம்புகின்ற என் கேடகமும் என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார் - 2
2. என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார் - 2
3. ஸ்துதிக்குப் பாத்திரரும், என் இரட்சகருமானவர்; சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார். -2
4. மரணம் என்னை தொடர்ந்தாலும் துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்தாலும் -2 தீங்ககை நீக்கி என்னை அவர் இரட்சிப்பார். -2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer