என் ஜீவனுள்ள தேவனின் குமாரன்
en jeevanulla devanin kumaaran
என் ஜீவனுள்ள தேவனின் குமாரன் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் என்றும் உமக்கு ஸ்தோத்திரம் என் பிரியமுள்ள பிதாவின் பிள்ளை இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் என்றும் உமக்கு ஸ்தோத்திரம்
மேலான நாமத்திற்கு ஸ்தோத்திரம் மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரம்-2 யோகோவா தேவனுக்கு ஸ்தோத்திரம் ராஜாதி ராஜனுக்கு ஸ்தோத்திரம்-2
ஆபிரகாமின் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஈசாக்கின் தேவனுக்கு ஸ்தோத்திரம்-2 யாக்கோபின் தேவனுக்கு ஸ்தோத்திரம் இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
கிருபையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் இரக்கமுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்-2 நீதியுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் நிரந்தர தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
அன்புள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம்-2 அதி சீக்கிரம் வருபவருக்கு ஸ்தோத்திரம்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve